சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!!


நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பிற்குள் 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.4,910 ஆகவும் யாழ்ப்பாணத்தில் 5,290 ரூபா ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.