ஜனாதிபதியாக பழங்குடி இனப்பெண் தெரிவு!!


இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக பழங்குடி இனப்பெண் திரெளபதி முர்மு தெரிவாகியுள்ளார்.

64 சதவீத வாக்குகளைப் பெற்று இப்பதவிக்குத் தெரிவான இவர் முதல் முறையாக இப்பதவிக்குத் தெரிவான பழங்குடி இனப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.