2022 ஆம் ஆண்டிற்கான பாடசாலை புதிய தவணை அட்டவணை!!


2022 ஆம் ஆண்டிற்கான புதிய தவணை அட்டவணை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

கடந்த 2022 ஜுலை 8 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணை – 2022.04.18 – 2022.09.07 (58 நாட்கள்)
இரண்டாம் தவணை – 2022.09.13 – 2023.01.13 – (60 நாட்கள்)
மூன்றாம் தவணை – 2023.01.16 – 2023.04.07 (63 நாட்கள்)

விடுமுறை – 2022.11.26 – 2023.01.01 வரை உயர் தரம் மற்றும் நத்தார் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.