வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் ஜே.எம்.யு.கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இன்று (29) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜே.எம்.யு.கே ஜயசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டது.