கேரளா கஞ்சா மற்றும் சொகுசு கார் ஆகியவற்றுடன் ஒருவர் கைது!!


கிளிநொச்சி விவேகானந்தநகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 208 கேரள கஞ்சா மற்றும் சொகுசு வாகனம் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் நாடாத்திய சுற்றிவளைப்பின் போதே 208 கேரள கஞ்சா, சொகுசு வாகனம், மற்றும் மன்னாரைச் சேர்ந்த சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.