மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் 62வது பொதுக்கூட்டம்!!


மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் 62வது பொதுக்கூட்டம் எதிர்வரும் 05.07.2022 ஞாயிற்றுக்கிழமை வித்தியாலய நடராஜானந்தா மண்டபத்தில் காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சகல பழைய மாணவ அங்கத்தவர்களும் புதிதாக இணைந்து கொள்ள விரும்பும் பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மேற்படி கூட்டத்திற்கான வருகையை உறுதிப்படுத்துவோர் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு தங்களது வருகையை குறுந்தகவல் மூலம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும் பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1- 077 2016 424

2- 077 4051 811

3- 071 4402 227

பழைய மாணவர் சங்கம்,
சிவானந்தா தேசிய பாடசாலை,
கல்லடி உப்போடை,
மட்டக்களப்பு.