நாளை முதல் மீண்டும் மின் வெட்டு!!


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் நாளை முதல் மின் துண்டிக்கப்பட இருக்கின்றது.

நாளை 3மணித்தியாலங்கள் 40நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.