ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை மாலை 6 மணிக்கு அமுலாகி ஞாயிறு அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.