மிகைவரி சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்!!


மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

மிகைவரி சட்டமூலம் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.