அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!!


அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.