ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் பலியாகிய உறவுகளுக்கு நினைவஞ்சலி!!


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காகவும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இன்று ( 21 ) மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றது .

இளைஞரணி தலைவர் சிலுவைமுத்து அனோஜன் ஏற்பாட்டில் மட்டு இளைஞர்கள் மற்றும், ஆதரவாளர்களால் கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக நினைவுச்சுடரேற்றும் ஆனது உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர் சார்பாக அரசரட்ணம் வேல் நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார்.

மற்றும் மட்டு வாழ் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தினர்.