நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களுக்கான புதிய விலையை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் பெற்றோல் (ஒக்டேன் 92 ரகம்) 338 ரூபா, பெற்றோல் (ஒக்டேன் 95 ரகம்) 374 ரூபா, ஓட்டோ டீசல் 289 ரூபா, சுப்பர் டீசல் 329 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என்று இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.