எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி!!


எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.