ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி- Anonymous_Hakers குழுவின் அறிவிப்பு!!


14 நாட்களுக்குள் ஆட்சி விலகாவிட்டால் முக்கிய ஆவணங்கள் வெளியிடப்படும் என்று சொல்லி வந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் பற்றிய முக்கிய வீடியோத்தொகுப்பு வெளியிடப்படவுள்ளதாக Anonymous Hakers குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

கீழுள்ள லிங் ஊடாக பார்வையிட முடியும்.