பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு!!


இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய பேக்கரி பொருட்களும் 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.