இந்தியாவுக்கு சென்றார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்...!!


வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாவுக்கு புறப்படவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.