Home
About
Contact
Home
HOT NEWS
LOCAL
NATIONAL
INTERNATIONAL
CINEMA
SPORTS
TECHNOLOGY
HEALTH
ARTICLES
முகப்பு
hot news
உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியாகியது...!!
உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியாகியது...!!
Akilan
டிசம்பர் 16, 2021
2021ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த உயர்தரப் பரீட்சையானது மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
Social Plugin
Popular Posts
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் தெரிவு செய்யப்பட்ட வர்த்தமானி வெளியீடு!!
ஜூன் 01, 2025
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைமைக்காரியாலயம் சுற்றிவளைப்பு
மே 30, 2025
செங்கலடி ஏறாவூர் பற்று தவிசாளர் பதவி யாருக்கு?
ஜூன் 01, 2025