வைத்தியசாலை ஊழியர் தன்னை இடமாற்றம் செய்ய கூறி தண்ணீர் தாங்கி மேல் ஏறி உண்ணாவிரதப் போராட்டம்

புத்தளம் ஆதார வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தன்னை இடமாற்றம் செய்ய கூறி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள தண்ணீர் டங்கிமேல் ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள';ளார்.




புத்தளம் மாவட்ட செய்தியாளர் றசாத்