பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரு உறுப்பினர்கள் கைது...!!

மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.