நாட்டில் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல் மற்றும் ஏனைய அத்தியாவசிய மரக்கறி உற்பத்திக்கான தாவர ஊட்டச்சத்து, விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.