கிளிநொச்சி டிப்போ சந்தியில் பாரிய விபத்து...!!


கிளிநொச்சி டிப்போ சந்தியில் கன்டர் ரக வாகனம் வீதியை விட்டு கீழ் இறங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் முச்சக்கர வண்டிமீது வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.