போர்ப்படகுடன் சீமேந்து வாகனம் மோதுண்டு கோர விபத்து...!!


கிளிநொச்சி வீதியில் ஏற்றிச் செல்லப்பட்ட போர்ப்படகு மற்றும் சீமெந்து ஏற்றி சென்ற வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.