( புருசோத்)
ஊரடங்கு – இராணுவத்தளபதியின் விசேட அறிவிப்பு.
இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
இந்த காலப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசிகள் வழங்கப்படும்.
▫️அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் என்பவற்றை தடையின்றி மேற்கொள்ள முடியும் எனவும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.