நேற்று முன்தினம் (12) முதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில்
உணவு பொருட்கள் சிலவற்றுக்கு விசேட வியாபார பண்ட வரி விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
• நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்காக 100 ரூபா
• வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபா
• குரக்கன் மா கிலோவொன்றுக்காக 150 ரூபா
• கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபாவும் விசேட வரியாக விதிக்கப்படவுள்ளது.