(புருசோத்)
நாட்டில் புதிதாக மற்றுமொரு டெல்ட்டா பிறழ்வு கண்டுபிடிப்பு!
டெல்ட்டா வைரஸ் திரிபுடனான Mutation என்ற மற்றுமொரு பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்ட்டா திரிபின் மூன்று பிறழ்வுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய பிறழ்வு அடையாளம் காணபட்டுள்ளது.