மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06பேரும் களுவாஞ்சிகுடியில் 02பேரும் வாழைச்சேனையில் 02பேரும் காத்தான்குடியில் 08பேரும் ஓட்டமாவடியில் 02பேரும் கோறளைப்பற்று மத்தியில் 05பேரும் செங்கலடியில் 01,ஏறாவூரில் 17பேரும்,சிறைச்சாலையில் 06பேரும் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.