முன்னாள் வடமாகாண ஆளுநருக்கு புதிய நியமனம்


இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக முன்னாள் வடமாகாண ஆளுநராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.