மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி

 



(செங்கலடி நிருபர் சுபா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று  ஞாயிற்றுக்கிழமை 15 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் 
களுவாஞ்சிக்குடி பகுதியில்-10  பேருக்கும்
மட்டக்களப்பு நகர் பகுதியில்- 3 பேருக்கும்
ஏறாவூர் பகுதியில் ஒருவருக்கும் 
வவுணதீவு பகுதியில் ஒருவருமாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.