மட்டக்களப்பு கரவெட்டி தெற்கு அ .த .க .பாடசாலையில் Covid 19 தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்.

மட்/மமே/கரவெட்டி தெற்கு அ .த .க .பாடசாலையில் இன்று 6.1.2021 காலை 9.00மணிக்கு Covid 19 தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. 11.01.2021 பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக வலயக்கல்விப்பணிப்பாளரின் அறிவுறுத்தல்களும், கல்வியமைச்சின் சுற்று நிருபங்களில் கூறப்பட்ட விடயங்களும் பெற்றோருக்கு கூறப்பட்டது . PHI,PSIஇணைப்பாளர்,SDS,SDCசெயலாளர்கள் பெற்றோர்,பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.