கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.
இவர் தற்போது சிகிச்சைக்காக அம்பறை மாவட்டத்தின் பாலமுனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாதியருடன் பழகியவர்கள்,குடும்பத்தினர் தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெக்கப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.