இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22 ஆவது மரணம் பதிவு பாணந்துறையைச் சேர்ந்த 27 வயது நபர் உயிரிழப்பு
போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் பாணந்துறை பகுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அவர் கொரோனா தொற்றுடன் இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது.