இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிற்கு புதிய அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் பின்தங்கிய கிராமப்புற அபிவிருத்தி, உள்நாட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.