படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களின் நினைவுதினம்

யாழ்ப்பாணத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

Photos :- Jeyam Thuva