இலங்கையில் தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று நிலவி வருகின்ற இந்த நிலையில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் தற்போது மேலும் 124 தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மொத்தமாக ஆடைத் தொழிற்சாலையில் இருந்து 832 தொழிலாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.