ஊரடங்கு விசேட அறிவிப்பு



நாடளாவிய ரீதியில் மறுஅறிவித்தல் வரை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாள்தோறும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 04 மணி வரை  ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்  :

 ஜனாதிபதி ஊடகப்பிரிவு