மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் நாளை இரவு முதல் மே மாதம் நான்காம் திகதி வரையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,கம்ஹா,களுத்துறை,புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை இரவு 8.00மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே மாதம் நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5.00மணி வரையில் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.