கொழும்புஇ கம்பஹாஇ களுத்துறைஇ புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் உட்பட ஏனைய சகல மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன் பின்னர் மே முதலாம் திகதி வரை இம் மாவட்டங்களில் அமுலாகும் ஊரடங்கு இரவு08 மணியிலிருந்து மறுநாள் காலை 05 மணிவரை அமுலில் இருக்கவுள்ளது.