(ரஞ்சன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
வெல்லாவளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாயின் அனுமதியுடன் போரதீவுப்பற்று பிதேசசபை தவிசாளர் யோ.ரஜனியினால்இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதேசசபை வருமான வரி உத்தியோகஸ்தர் முன்நிலையில் முற்சக்கரவண்டிகளுக்கு தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரதேசசபை ஊழிகர்களினால் கோவில்போரதீவு. செல்வாபுரம். திக்கோடை. தும்பங்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்த முச்சக்கர வண்டிகள் சங்கங்களின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த தொற்று நீக்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேசத்தில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களிலும் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.