நான்கரைவயதுசிறுமிஉண்டியலில் சேகரித்தபணத்தினைகொண்டுதெளிகருவிஅன்பளிப்பு

 (எஸ்.நவா)

மட்டக்களப்புமுனைத்தீவைச் சேர்ந்தகெங்காகரன்-தனிகாவயது4 1/2வயதுடையசிறுமி இதுவரைகாலமும்; சேமித்தஉண்டடியல் பணத்தனைக் கொண்டுநாட்டில் ஏற்பட்டிருக்கின்றகொரோனாவைரஸ் தாக்கத்தினைஇப்பிரதேசத்தில் ஏற்படாதவாறுபொதுமக்கள் அதிகமாகநடமாடுகின்ற இடங்களில்தெளிப்பதற்காகஉண்டியலில் சேமிக்கப்பட்டபணத்தினைக்; கொண்டுதெளிகருவிஒன்றினைபோரதீவுப்பற்றுபிரிவுக்குற்பட்டபொரியபோரதீவுபொதுசுகாதாரஅலுவலகத்தில் வைத்துகிருமிநாசினி இயந்திரம் ஒன்றைஇச்சிறுமிநன்கொடையாகவழங்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் அதிகமாகநடமாடும் இடமாகவெல்லாவெளிசமுர்த்திவங்கிஅலுவலகத்தில் முதற்தடவையாகதெளிகருவிபாவிக்கப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

இச் சிறுமிபட்டாபுரம் கிழக்கின் ஒளிபாலர்பாடசாலையில் கல்விகற்றுவருகின்ற இவர் பலநடனங்கள் பேச்சுப்போட்டிகளில் பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றதுவிசேட அம்சமாகும்