மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இம்முறை மட்டக்களப்பில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ள நிலைமையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.


