எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை இன்று தாக்கல் செய்தது.
மட்டக்களப்பில் பொது ஜன பெரமுன கட்சியில் போட்டியிட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தலைமையில் இவ் வேட்புமனு தாக்கல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் செய்யப்பட்டது.




