கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மட்டக்களப்பினை சேர்ந்த அழகையாக லதாகரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கொரணா அச்சுறுத்தல் நிலவும் இன்றைய நிலையில் இன்று காலை கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டார்.