கிழக்கு மாகாணசபையின் பேரவையின் செயலாளராக பேரவையின்மட்டக்களப்பினை சேர்ந்த கலாநிதி மு.கோபாலரட்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று தனது கடமைகளை மாகாணசபையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தினை சேர்ந்த இவர் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளராகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையில் மாகாணசபையின் பேரவையின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.