
மட்டக்களப்பு மாவட்டம் உட்பட சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் வரையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2.00மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6.00மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.