மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 16மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 01 ஆம் திகதி காலை 06 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும்வரை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இவை தவிர்ந்த 16 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.