கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

சித்தாண்டியில் கல்வி வளர்ச்சிக்கு உதவிய எமக்காக நாம்.எமக்காக நாம் உதவுவோம் அமைப்பினால் சித்தாண்டி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தேவைப்பாடு உடைய 35 மணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கிவவைக்கப்பட்டன .

 இன் நிகழ்வு இவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தீபாகரன் தலைமையில் நடை பெற்றது.


பாதிக்கப்பட்ட மக்களுக்கான  உதவி நலத்திட்டங்கள் பலவற்றை  எமக்காக நாம் அமைப்பு தொடர்ச்சியாக முன்னெடுத்து  வருவது குறிப்பிடத்தக்கது.