புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

களுதாவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா 2019.12.01 ஆம் திகதி களுதாவளை இராமகிருஷ்ண மிஷன்வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது




இந்த நிகழ்வை தொடர்ச்சியாக நான்காவது வருடமாக களுதாவளை மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) 2007 O/L , 2010 A/L பழைய மாணவர்கள் அமைப்பினால் (சங்கமம்) மிக சிறப்பான முறையில் நடார்த்தா பட்டு வருவது குறிப்பிட தக்கதாகும்.