மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

பாலகன் பிறந்த நன்நாள் பார் முழுதும் சமாதனம் நிலைபெற அருள் புரியட்டும். - மட்டு வாலிபர் முன்னணி .
பாலகன் பிறந்த நன்நாள் பார் முழுதும் சமாதனம் நிலைபெற அருள் புரியட்டும். - மட்டு வாலிபர் முன்னணி .

யேசு பாலன் அவதரித்த இந்த நன்நாளில் பார் முழுதும் சாந்தி சமாதானம் நிலவ அருள் கிட்டட்டும், நத்தார் புதுவருடத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி.

வாலிபர் முன்னணி
இங்கைத் தமிழரசு கட்சி
மட்டக்களப்பு .