ஜேர்மனி பேர்ளின் நகரில் விருது வழங்கி மட்டு இளைஞர்கள் கௌரவிப்பு

சர்வதேச ரீதியில் நடைபெற்ற Falling Walls Engage 2019 விஞ்ஞான ரீதியாக விருது வழங்கும் நிகழ்வில் வெற்றியீட்டி விஞ்ஞான துறையில் ஈடுபடும் 2019ம் ஆண்டிற்கான சிறந்த செயற்றிட்டமாக தேர்வு செய்யப்பட்டு 07.11.2019 ம் திகதி ஜேர்மனி பேர்ளின் நகரில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Falling Walls Engage விஞ்ஞான ரீதியாக விருது வழங்கும் நிகழ்வானது Falling Walls Foundation, Robert Bosch Stiftung அமைப்புகளினாலும் ஜேர்மனிய கல்வி மற்றும் ஆராய்சி அமைச்சும் (Federal Ministry of Education and Research, Germany) இணைந்து நடாத்தும் ஒரு மாபெரும் மதிப்புமிக்க நிகழ்வாகும். இந் நிகழ்வில் 81 செயற்றிட்டங்கள் 44 நாடுகள் பங்குபற்றி முதன்மையான செற்றிட்டமாக DreamSpace Academy தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
DreamSpace Academy ஆனது இளைஞ யுவதிகளால் 30.09.2018 ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூக ஸ்தாபனமாகும். இவ் சமூக ஸ்தாபனம் BOOKBRIDGE மற்றும் araCreate UG, MotionLab, Berlin ஆகிய நிறுவனங்களின் பல்வேறுபட்ட உதவிகளுடன் சமூகத்தில் காணப்படும் சவால்களை களைந்தெரியும் நோக்குடனும் பல சமூக முயற்சியாளர்களினை ஊக்குவிக்கும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தபனமாகும்.
இவ் சமூக ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையில் பல்வேறு அடைவுமட்டங்களை மாணவர்களினை விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி துறையில் விருத்தி செய்து விருதுகளினையும் மற்றும் விருது நிகழ்சிகளுக்குரிய பிராந்திய மற்றும் தேசிய அமைப்பாளராக தற்போது இயங்கிவருகின்றது. குறிப்பாக உலகில்; நீர் தொடர்பாக பிரச்சினைகளுக்கான தீர்வினை பாடசாலை மாணவர்கள் மூலம் ஆராச்சி மூலம் மேற்கொள்ளும் சர்வதேச போட்டி நிகழ்வான Stockholm Junior Water Prize நிகழ்ச்சித்திட்டத்தினுடைய தேசிய அமைப்பாளராக இம்மாதம் DreamSpace Academy ஆனது தேர்வு செய்யப்பட்டு 2020ற்கான நிகழ்சியினை நடாத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் யுவதிகளை விருத்தி செய்யும் நோக்குடனும் சமூக முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் சமூக புத்தாக்கங்கள் மூலம் சமூக சவால்களுக்கு தீர்வு காணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஸ்தாபனம், ஆர்வம் உள்ள அணைத்து இளைஞர் யுவதிகளுக்கான களத்தினை அமைத்துக் கொடுப்பதற்கான ஒரு இடமாக அமைந்துள்ளது.

DreamSpace Academy  ஆனது இளைஞ யுவதிகளால் 30.09.2018 ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூக ஸ்தாபனமாகும். இவ் சமூக ஸ்தாபனம் BOOKBRIDGE, araCreate UG மற்றும் MotionLab, Berlin ஆகிய நிறுவனங்களின் பல்வேறுபட்ட உதவிகளுடன் சமூகத்தில் காணப்படும் சவால்களை களைந்தெரியும் நோக்குடனும் பல சமூக முயற்சியாளர்களினை ஊக்குவிக்கும் நோக்குடனும் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தபனமாகும்.

இவ் சமூக ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்த நிலையில் பல்வேறு அடைவுமட்டங்களை மாணவர்களினை விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி துறையில் விருத்தி செய்து விருதுகளினையும் மற்றும் விருது நிகழ்சிகளுக்குரிய பிராந்திய மற்றும் தேசிய அமைப்பாளராக தற்போது இயங்கிவருகின்றது. குறிப்பாக உலகில்; நீர் தொடர்பாக பிரச்சினைகளுக்கான தீர்வினை பாடசாலை மாணவர்கள் மூலம் ஆராச்சி மூலம் மேற்கொள்ளும் சர்வதேச போட்டி நிகழ்வான Stockholm Junior Water Prize நிகழ்ச்சித்திட்டத்தினுடைய தேசிய அமைப்பாளராக இம்மாதம் DreamSpace Academy ஆனது தேர்வு செய்யப்பட்டு 2020ற்கான நிகழ்சியினை நடாத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் யுவதிகளை விருத்தி செய்யும் நோக்குடனும் சமூக முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் சமூக புத்தாக்கங்கள் மூலம் சமூக சவால்களுக்கு தீர்வு காணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஸ்தாபனம் ஆர்வம் உள்ள அணைத்து இளைஞர் யுவதிகளுக்கான களத்தினை அமைத்துக் கொடுப்பதற்கான ஒரு இடமாக அமைந்துள்ளது.