புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இவர்கள்தான்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று (27.11.2019) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சர்கள் விபரம்..

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமனம்

நீர் வழங்கல், வடிகாலமைப்பு இராஜாங்க அமைச்சர்- வாசுதேவ நாணயக்கார

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக காமினி லொகுகே நியமனம்
நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சகராக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமனம்

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராக எஸ்.பி.திசாநாயக்க நியமனம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜோன் செனவிரத்ன நியமனம்

உள்ளூராட்சி மற்றும் உள் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமனம்

ரயில்வே சேவைகள் இராஜாங்க அமைச்சராக சி.பி.ரத்நாயக்க நியமனம்

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் யபா அபேவர்தன நியமனம்

வெளிவிவகார இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமனம்

வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரத்ன நியமனம்

மின் சக்தி இராஜாங்க அமைச்சராக மஹிந்தானந்த அலுத்கமகே நியமனம்

கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக தயாசிறி ஜயசேகர நியமனம்

அரச முகாமைத்துவம் மற்றும் கணக்கீட்டு அலுவலக இராஜாங்க அமைச்சராக லசந்த

முதலீட்டு மென்பட்டு இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்கவல நியமனம்

சுற்றுலா மேம்பட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக அருந்திக்க பெர்னாண்டோ நியமனம்

தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக திலங்க சுமதிபால நியமனம்

மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக மொகான் பிரியதர்சன டி சில்வா நியமனம்

மகளீர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக விஜித வீரகொட நியமனம்

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க நியமனம்

ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக ஜானக வாக்கும்பர நியமனம்

கமத்தொழில் இராஜாங்க அமைச்சராக விதுர விக்கிரமநாயக்க நியமனம்

அபிவிருத்தி வங்கிகள் கடன்திட்டங்கள் இராஜாங்க அமைச்சராக சேகான் சேமசிங்க நியமனம்

துறைமுகங்கள் அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக கனக ஹேரத் நியமனம்

போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்

சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக தாரக பாலசூரிய நியமனம்

கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்டிபிடி இராஜாங்க அமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா நியமனம்

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜயந்த சமரவீர நியமனம்

வன ஜீவராசிகள் வளங்கல் இராஜாங்க அமைச்சராக விமலவீர திசாநாயக்க நியமனம்

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லோஹன் ரத்வத்தே நியமனம்

பிரதி அமைச்சர்கள் விபரம்.
சமுதாய வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் பிரதி அமைச்சராக நிமல் லங்ஸ நியமனம்

கடற்தொழில் மற்றும் நீராக வளவூலங்கள் பிரதி அமைச்சராக காஞ்சனா விஜயசேகர நியமனம்

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் உள்ளூராட்சி பிரதி அமைச்சராக இந்திக்க அனிருத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.